பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 2025 ஆம் ஆண்டுக்கான

download-1-5.jpeg

2025 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *