08 March 2025 Saturday. *#இன்றையபஞ்சாங்கம்*
💐மேஷம்
மேஷ ராசி நேயர்களே, மன இறுக்கங்கள் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். பிரியமானவர்கள் வழியில் சில சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
💐ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். திட்டமிட்ட காரியம் வெற்றி பெரும். புது நண்பர்களால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
💐மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்லது நடக்கும். பல நாள் திட்டங்கள் நிறைவேறும். புது நபர்களின் வருகை உற்சாகம் தரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
💐கடகம்
கடக ராசி நேயர்களே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். உறவினர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். திருமண காரியம் சாதகமாக முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
💐சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வீண் அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் குறையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
💐கன்னி
கன்னி ராசி நேயர்களே, எதிர்பார்த்த காரியம் தாமதமின்றி முடியும். வேண்டியவர்களுடன் வாதத்தை தவிர்க்கவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
💐துலாம்
துலாம் ராசி நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். புதிதாக அறிமுகமானவர்களை அதிகம் நம்ப வேண்டாம். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். அடுத்தவர் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.சந்திராஷ்டமம் இருக்கிறது கவனம்.
💐தனுசு
தனுசு ராசி நேயர்களே, வெளிவட்டார தொடர்புகள் பெருகும். உடல் நலத்தில் கவனம் தேவை. முடிந்து போன சம்பவங்களை பற்றி யோசிக்க வேண்டாம். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
💐மகரம்
மகர ராசி நேயர்களே, மன அமைதிக்காக தியானம் செய்யவும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும்.திடீர் பண வரவுகள் உண்டாகும். பெற்றோர்களால் அனுகூலமான பலன் உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்
💐கும்பம்
கும்ப ராசி நேயர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பொறுப்புகள் கூடும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
💐மீனம்
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பயணங்களால் அலைச்சலும், டென்ஷனும் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.நற்பெயரும் பாராட்டுகளும் கிடைக்கும்
🥀Astro.V.Palaniappan 🥀
🌿#Gobichettipalayam 🌿
🌹9942162388🌹
தேதி
Date 24 – மாசி – குரோதி
சனி
இன்று
Today நவமி
நல்ல நேரம்
Nalla Neram 07:30 – 08:30 கா / AM
04:30 – 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
Gowri Nalla Neram 10:30 – 11:30 கா / AM
09:30 – 10:30 மா / PM
இராகு காலம்
Raahu Kaalam 09.00 – 10.30
எமகண்டம்
Yemagandam 01.30 – 03.00
குளிகை
Kuligai 06.00 – 07.30
சூலம்
Soolam கிழக்கு
Kilakku
பரிகாரம்
Parigaram தயிர்
Thayir
சந்திராஷ்டமம்
Chandirashtamam அனுஷம்
நாள்
Naal மேல் நோக்கு நாள்
லக்னம்
Lagnam கும்ப லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 06
சூரிய உதயம்
Sun Rise 06:26 கா / AM
ஸ்ரார்த திதி
Sraardha Thithi தசமி
திதி
Thithi இன்று பகல் 12:32 PM வரை நவமி பின்பு தசமி
நட்சத்திரம்
Star இன்று அதிகாலை 03:38 AM வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை
சுபகாரியம்
Subakariyam ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்
