பிரதமர் ஹரிணி அமரசூரிய சிறப்பு வெளிப்படுத்தல்

images-57.jpeg

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணத்தொகை முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது வெளியிட்டார்.அந்த தொகை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ -2010 முதல் 2014 வரை – 3,572 மில்லியன்
மைத்திரிபால சிறிசேன – 2015 முதல் 2019 வரை 384 மில்லியன் கோட்டாபய ராஜபக்ஷ – 2020 முதல் 2022 வரை 126 மில்லியன் ரணில் விக்கிரமசிங்க – 2023 மற்றும் 2024 க்கு இடையில் 533 மில்லியன்
அநுர குமார திசாநாயக்க – செப்டம்பர் 2024 முதல் பெப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *