என்னை சிறையில் அடைப்பதால் தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு வராது என்னை சிறையில் அடைப்பதால் தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு வராது. கட்சியின் இயந்திரம் சிறப்பாக இயங்குகின்றது. வேட்பாளர்கள் உற்சாகமாக செயற்படுகின்றனர்.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
சிஐடி விசாரணைக்கு முகங்கொடுக்க முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
