T56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் ஒருவர் பொலிஸார் கைது
துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது
அனுமதிப்பத்திரம் இல்லாத பொரதொளகாய் சொட் கண்” வகையைச் சேர்ந்த துப்பாக்கியும், T56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் ஒருவர் பொலிஸார் கைது செய்துள்ளார்.
அத்தோடு துப்பாக்கி மற்றும் ரவைகளை சம்மாந்துறை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (31) நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, “பொரதொளகாய் சொட் கண்” வகையைச் சேர்ந்த துப்பாக்கியும், T56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் சந்தேக நபர் ஒருவரை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்
