எவ்வளவு களவுகள் தான் செய்துள்ளார்கள் இந்த ராஜபக்ச கருணா

mahinda-and-karuna1.jpg

Diplomatic Passport இல் 2007ஆம் ஆண்டு லண்டன் சென்ற கருணா: தனது பெயரை கோகில குணவர்த்தன என்று மாற்றிச் சென்றார், பாஸ்போர்ட் இலக்கம் D1944260
இந்த கள்ள பாஸ்போட்டை அப்போதைய அரச தலைவர் ராஜபக்சவின் உத்தரவின் பெயரில் தான் செய்து வழங்கி உள்ளனர்!!
இந்த Diplomatic Passport இல் கோகில குணவர்த்தன என்கிற கருணாவின் தொழில் “வனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர்” என்று குறிப்பிட்ட விடயம்தான் இங்கிலாந்து அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை வரவைத்து இவரைக் கைது செய்ய வேண்டி வந்ததாம்!
எவ்வளவு களவுகள் தான் செய்துள்ளார்கள் இந்த ராஜபக்சர்கள்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *