இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு ஹமாஸ் செய்தித் தொடர்பாளர்

download-2-56.jpeg

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு உயிரிழப்பு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல் லத்தீப் அல்-கானு கொல்லப்பட்டார்.

ஹமாஸால் நடத்தப்படும் அல்-அக்ஸா தொலைக்காட்சி, அப்துல் லத்தீப் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு காசா பகுதியில் அவர் தங்கியிருந்த கூடாரத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

மேலும் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *