WhatsApp தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், WhatsApp Profile மூலமாக பயனர்கள் தங்களின் Instagram Link-ஐ இணைத்துக் கொள்ளும் வகையில், புதிய Update ஐ Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.அந்தவகையில், Facebook, Instagram ,Threads ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் WhatsApp இல் இருந்தபடி இயக்கும் புது Update ஐ வெளியிட்டுள்ளது.WhatsApp இல் பயனர்கள் Settings பகுதிக்குச் செல்ல வேண்டும். அதில் Open Facebook, Instagram ,Threads என்று Optionனை Click செய்ய வேண்டும்.
Settings -இல் Profile க்குச் சென்று Link Option இனை Click செய்து இணைத்துக் கொள்ளலாம்.இது யார் யாருக்கு காட்ட வேண்டும் என்பதையும் Edit செய்துகொள்ள முடியும். இந்தப் புதிய Update WhatsApp பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
