12 March 2025 Wednesday. Pothikai.fm. *#இன்றைய_ராசிபலன்கள்*
(12-03-2025.புதன்கிழமை)
💐மேஷம்
மேஷ ராசி நேயர்களே, மற்றவர்களை நம்பி எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. பயணங்களால் ஆதாயம் இருக்கும். வேண்டியவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
💐ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப பெருமைகளை சொல்லி மகிழ்வீர்கள். திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
💐மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும் .
💐கடகம்
கடக ராசி நேயர்களே, ஆவலுடன் எதிர்பார்த்த காரியம் நடக்கும். உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ளவும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.
💐சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிறருக்கு வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை. வாகனத்தில் மெதுவாக செல்லவும்.தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
💐கன்னி
கன்னி ராசி நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. உறவினர்களிடம் அடிக்கடி வாதம் செய்ய வேண்டாம். கொடுக்கல், வாங்கல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
💐துலாம்
துலாம் ராசி நேயர்களே, குடும்ப பாரம் சுமையாக இருக்கும். அடுத்தவர் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை கூடும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிக்க முடியும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். பிரியமானவர்கள் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்
💐தனுசு
தனுசு ராசி நேயர்களே, வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பிராத்தனைகள் நிறைவேறும். முக்கியமான காரியங்களை தனித்து நின்று செய்யவும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
💐மகரம்
மகர ராசி நேயர்களே, குடும்ப பிரச்னைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
💐கும்பம்
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற முடியும். மற்றவர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
💐மீனம்
மீன ராசி நேயர்களே, பிரபலங்களின் தொடர்பு உற்சாகம் தரும். அலைச்சல், டென்ஷன் வெகுவாக குறையும். எதிர்த்து நின்றவர்கள் கூட ஒதுங்கி போவர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்
தேதி
Date 28 – மாசி – குரோதி
புதன்
இன்று
Today சுபமுகூர்த்த நாள்
மாசிமகம்
நல்ல நேரம்
Nalla Neram 09:30 – 10:30 கா / AM
01:30 – 02:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
Gowri Nalla Neram 10:30 – 11:30 கா / AM
06:30 – 07:30 மா / PM
இராகு காலம்
Raahu Kaalam 12.00 – 01.30
எமகண்டம்
Yemagandam 07.30 – 09.00
குளிகை
Kuligai 10.30 – 12.00
சூலம்
Soolam வடக்கு
Vadakku
பரிகாரம்
Parigaram பால்
Paal
சந்திராஷ்டமம்
Chandirashtamam உத்திராடம்
நாள்
Naal கீழ் நோக்கு நாள்
லக்னம்
Lagnam கும்ப லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 28
சூரிய உதயம்
Sun Rise 06:25 கா / AM
ஸ்ரார்த திதி
Sraardha Thithi சதுர்த்தசி
திதி
Thithi இன்று காலை 10:50 AM வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி
நட்சத்திரம்
Star இன்று அதிகாலை 03:52 AM வரை ஆயில்யம் பின்பு மகம்
சுபகாரியம்
Subakariyam கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்
