கல்முனையில் ‘சூப்பர் முஸ்லிம்’ தீவிரவாதம் – ஞானசாரவின் கருத்துக்களை கேட்டும் அரசு மௌனிப்பது ஏன்? கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதக் குழுவின் தலைமைத்துவத்தை கல்முனையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் வழங்குவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகிறார்.
‘சூப்பர் முஸ்லிம்’ என்ற இந்த அமைப்பை நடத்தி வரும் மருத்துவர், ஏற்கனவே ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார் என்றும் குறித்த தேரர் தெரிவிக்கிறார்.
