பஸ் மற்றும் லொறி மோதி விபத்து – 32 பேர் வைத்தியசாலையில் மட்டக்களப்பு – மூதூர் மார்க்கத்தின் 64ஆம் கட்டை பகுதியில் பஸ் மற்றும் கொள்கலன் மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 32 பேர் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
